சத்தியமங்கலம்
Location coordinates are not in a valid format. Please use: 10.5155662,76.2071121
10 வருடமாக சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தில் சபரி இரிகேஷன் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறோம் .விவசாயிகளின் ஆதரவோடு மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரசு மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து தருகிறோம்